¡Sorpréndeme!

அந்த கோரப்புயல் இன்னும் என் கண்களில் இருக்கிறது! - பூமயிலு பாட்டி | Dhanushkodi

2020-11-06 1 Dailymotion

அன்னைக்கு சாயந்திரத்திலிருந்தே காத்து வழக்கத்து மாறா வீசிட்டிருந்துச்சு. ராத்திரி ஏழோ, எட்டோ இருக்கும். திடீர்னு காத்து வேகம் இன்னும் அதிகமாச்சு. இங்கே காத்து அடிக்கிறது சகஜமா இருந்தாலும், ஏன் இம்புட்டு வேகமா அடிக்குன்னு யோசிச்சு சனங்கள் சுதாரிக்குறதுக்குள்ளே தடதடன்னு கடல் தண்ணி குடிசைகள்ல ஏற ஆரம்பிச்சது.






dhanushkodi woman remembers 1964 cyclone.